மது விழிப்புணர்வுப் பிரச்சாரம்

மது அருந்துவதால் விளையும் அபாயங்களைப் பற்றியும், அவற்றை எவ்வாறு குறைப்பது அல்லது தடுப்பது என்பதைப் பற்றியுமான தகவல்கள் அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் தேவை.

வேற்றுமைகளை இணைக்கும் திட்டமானது, பல்லினக் கலாச்சார சமூகத்தினர்களுடன் இணைந்து, பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கென வடிவமைக்கப்பட்ட காணொளித் தொடர்களைத் தயாரித்துள்ளது

வேற்றுமைகளை இணைக்கும் திட்டமானது, VicHealth நிதியுதவியுடன், மெல்போர்னின் மேற்குப் புறநகர்களில் உள்ள சின் மற்றும் இந்திய சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது 2017-2019.

இத்திட்டத்தினால் தயாரிக்கப்பட்ட காணொளிகள் இந்த சமூகத்தினர் பயன்படுத்தும் ஏழு மொழிகளில் கிடைக்கின்றன.